INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 35,629
  • Visitors:
  • Today: 45
    This week: 257

காயல்பட்டிணத்தில் இரத்த தான முகாம்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் சார்பாக காயல்பட்டணத்தில்  இரத்ததான முகாம் கடந்த மாதம் 28 ம் தேதி நடைபெற்றது.

 இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் ஸாதிக் அலி தலைமை வகித்தார்.  மாவட்ட துணைத் தலைவர் ஷாஹுல் ஹமீது நகரத் தலைவர் தாஜுத்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  முகாமில் மாநில பேச்சாளர் அப்துல் காதர் மன்பஈ ஆயிஷா ஸத்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி தலைவர் அபுல் ஹஸன் கலாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.  இதில் 10 பெண்கள் உட்பட 50 பேர் இரத்தத்தானம் செய்தனர்.

INTJ திரட்டி

Syndicate content