INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 35,629
  • Visitors:
  • Today: 45
    This week: 257

அதிக இரத்தம் வழங்கிய கிளைகளுக்கு ஊக்குவிப்பு பரிசுகள்

இரத்ததானம் கொடுத்தோரின் எண்ணிக்கை விபரம்:
நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கடந்த பிப்ரவரி-28ஐ பயங்கரவாத எதிர்ப்பு நாளாக அறிவித்து இரத்ததான முகாம்கள் தமிழகத்தில் 20 இடங்களில் நடத்தியது. 

இந்த நற்செயலை உற்சாகப்படுத்துவதற்காக இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஐக்கிய அரபு அமீரகம் மண்டலம் சார்பாக பரிசுகள் வழங்கப்படுகிறது.

முதல் பரிசு : ரூபாய் 1000/- கோவை கிளைக்கு வழங்கப்படுகிறது. (அதிகபட்சமாக 85 நபர்கள் இரத்தம் வழங்கினார்கள்)

இரண்டாம் பரிசு : ரூபாய் 500/- கீழக்கரை கிளைக்கு வழங்கப்படுகிறது. (அதிகபட்சமாக 75 நபர்கள் இரத்தம் வழங்கினார்கள்)

மூன்றாம் பரிசு : தலா ரூபாய் 250/- வீதம்  எம்.ஜி.ஆர் நகர் கிளை மற்றும் சூளைமேடு கிளைகளுக்கு  வழங்கப்படுகிறது. (அதிகபட்சமாக 65 நபர்கள் இரத்தம் வழங்கினார்கள்)

 பகுதிவாரியாக இரத்ததானம் கொடுத்தோரின் எண்ணிக்கை விபரம்:

தலைமையம் - 48
சைதாப்பேட்டை - 54.
பல்லாவரம் - 36.
வேளச்சேரி - 60.
சூளைமேடு - 65.
அமைந்தகரை - 36.
குன்றத்தூர் - 42.
சேப்பாக்கம் - 50.
திருவல்லிக்கேணி - 36.
எம்.ஜி.ஆர். நகர் - 65.
கீழக்கரை - 75.
வண்ணாரப்பேட்டை - 20.
குமணன் சாவடி - 28.
சேலம் - 20.
கோவை - 85.
முத்துப்பேட்டை - 28.
அதிராம்பட்டிணம் - 33.
நெல்லை - 13.
காயல்பட்டிணம் - 50.
வேலூர் - 12.
மொத்தம் - 877...

INTJ திரட்டி

Syndicate content