- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
.jpg)
பிப்ரவரி 28ஆம் தேதியை உலக பயங்கரவாத எதிர்ப்பு தினமாக அனுசரித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தமிழகமெங்கும் இரத்த தானம் செய்ய முடிவு செய்தது. அதன் கீழக்கரை கிளை கீழக்கரை அரசு மருத்துவமனையுடன் இணைந்து இரத்த தான முகாமை மிகச் சிறப்பாக நடத்தியது.
அரசு மருத்துவமனையில் நடைபெற்ற முகாமுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை நகர் தலைவர் சீனி ஜஹ்ஃபர் தலைமை வகித்தார். புதுவை மாநிலத் தலைவர் ஜஃபர், மாவட்டத் தலைவர் முஸம்மில்ஹார் மாவட்டச் செயலாளர் ஹஸன் அலி, மாவட்ட பொருளாளர் ஹாஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினரான இந்திய தவ்ஜீத் ஜமாத் மாநில செயலாளர் ஏ.ஐ.பிர்தவ்ஸ், கீழக்கரை நகராட்சித் தலைவர் பஷீர் அஹ்மது, மாவட்ட ரத்த முகாம் அதிகாரி டாக்டர் சகாய ஸ்டீபன்ராஜ், பழைய குத்பா பள்ளி நிர்வாகி கிதிர் முஹம்மது ஆகியோர்
கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இஸ்லாமிய அழைப்பாளர் முகவை அப்பாஸின் துவக்க உரையுடன் இரத்த தான முகாமை கீழக்கரை நகர்மன்றத் தலைவர் பஷீர் அஹமது துவக்கி வைத்தார். இம் முகாமில் பொதுமக்கள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் உள்பட 75-க்கும் மேற்பட்டோர் இரத்தத்தை தானமாக வழங்கினர். மதுரை ராஜாஜி அரசு மருத்துவனையைச் சேர்ந்த மருத்துவர் வேலுசாமி இரத்த வங்கி குழுவினர் இரத்த சேகரிப்பில் ஈடுபட்டனர். ஆண்களுக்கு சமமாக பெண்களும் இரத்தம் வழங்கினர்.
மகளிர் அணியைச் சேர்ந்த ஆமீனத், மீரா உம்மாள் மற்றும் ஹமீதாலியா ஆகியோர்கள் கலந்து கொண்டனர். நியாஸ், ஹாஜா அணீஸ், ஸுல்தான், அப்பாஸ் உள்ளிட்டோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். விளம்பரம் மற்றும் உணவு ஏற்பாடுகளை சமுதாய மாத இதழான கீழக்கரை அஞ்சல் பத்திரிக்கையின் நிறுவாகம் செய்திருந்தது.
செய்தி மற்றும் படம் கீழை அப்பாஸ்.


