- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
கடந்த 19 02 2010 அன்று மாலை 7 மணியளவில் இதஜ குவைத் மண்டலம் சர்ர்பாக மிர்கப் பகுதியில் கட்டாய திருமணப் பதிவுச் சட்டத்தினால் முஸ்லிம் சமுதாய்திற்கு ஏற்படும் பாதகங்களை விளக்கி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற் கொள்ளப்பட்டது.
இதில் குவைத் மண்டல தலைவர் ஸாதிக் திப்பு சுல்தான் கட்டாய திருமண பதிவு சட்டமா? ஷரீயத்தில் கை வைக்க சதித் திட்டமா? என்ற தலைப்பில் உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து குவைத் மண்டல தாயீயான ஷாபுதின் பாஸில் ரஷாதி, "இஸ்லாம் கூறும் ஒற்றுமை'' என்ற தலைப்பில் ஒற்றுமையின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார் இதில் ஏராளமான சகோதர்ரர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் தமிழ்நாட்டை சேர்ந்த ஹுஸைன் என்பவரின் பிள்ளைக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ. 25 ஆயிரம் (150 தினார்) ஐஎன்டிஜே குவைத் மண்டலம் சார்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்


