நூற்றுக்கணக்கான சர்க்கரை நோயாளிகள் தற்போது அவந்தியா என்ற மாத்திரையை சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் அந்த மாத்திரை தேவையில்லாத வகையில் இருதய நோய்களையும், மாரடைப்பையும் ஏற்ப படுத்துவதாக தெரிய வந்துள்ளது. எனவே, அந்த மாத்திரையை விற்பனை செய்ய அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தகவல் : விடுதலை.


