- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
குவைத் நாட்டின் தொலைத்தொடர்புத் துறை திட்டப் பணிகளுக்கு வேலையாள்கள் பெருமளவில் தேவைப்படுவதால், தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் குத்சியா காந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இப்பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சியும், ஓராண்டு அனுபவமும் உடைய 40 வயதுக்குள்பட்டோர் தகுதியானவர்கள். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு நிறைவான ஊதியத்துடன், இலவச விசா, இலவச உணவு, இலவச விமான டிக்கெட் மற்றும் இலவச தங்கும் வசதியுடன் 2 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்படுவர்.
தகுதியுடம், விருப்பமும் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்துடன் கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் 2 வண்ண புகைப்படத்துடன் தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், எண்-48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை-600020 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் அறிய 9444690026, 9381800181 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
தகவல் : தினமணி மதுரை பதிப்பிலிருந்து எடுத்து அனுப்பியவர் அதிரை அமீன்.


