INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 10,202
  • Visitors:
  • Today: 10
    This week: 306

துறைமுகம் பகுதியில் கிளை உதயம்

கடந்த 23-01-2010 அன்று தலைமையகத்தில் வடசென்னை மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் தலைவர் எஸ்.எம். பாக்கர், துணைப் பொதுச் செயலாளர் எஸ்.எம். சையது இக்பால், மாநிலச் செயலாளர் அபு ஃபைஸல், மாநில செயற் குழு உறுப்பினர் தக்வா மைதீன், மண்டல அமைப்பாளர் மதுக்கூர் முகைதீன் மற்றும் வட சென்னை மாவட்ட நிர்வாகிகளான யூசுப்கான், ராயபுரம் இஸ்மாயில், தமீம், பீர் முஹம்மது, ஹனீஃப், புஹாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் இறுதியில் துறைமுகம் பகுதியின் ஐஎன்டிஜே நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

ஜே. முனிர்ஜான் - 9094138327 (தலைவர்), ஒய். அப்துல் ரவூப் - 9445182131 (பகுதி செயலாளர்), எஸ். அப்துல்லா - 9941820786 (பொருளாளர்), ஷாகுல் அமீத் - 9380963399 (துணைத் தவைர்), எம். ரபீக் - 9444101218 (துணைச் செயலாளர்)

INTJ திரட்டி

Syndicate content