- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டத்தின் பொதுக் குழு இன்று 11.12.11 அன்று மாநிலத் தலைமையகத்தில் நடை பெற்றது. மாவட்ட செயலாளர் காஜா கரிமுல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக் குழுவில்
திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், கிரிஷ்ணாம்பேட்டை, சூளைமேடு , சைதாபேட்டை எம்.ஜி.ஆர்.நகர், வேளச்சேரி, மடுவின்கரை ஆசாத் நகர், அமிஞ்சிக் கரை, MMDA உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில் தலைமை நிர்வாகிகள் எஸ்,எம்,பாக்கர், தொண்டியப்பா, அப்துல் ஹமீது, செங்கிஸ்கான் இணையதுல்லாஹ், முஹம்மது மைதீன், கலிமுல்லாஹ், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.
வரும் 25.12.11 அன்று தமிழகம் முழுதும் நடைபெற உள்ள சமூக நல்லிணக்க ரத்த தான முகாம்களை தென் சென்னைக் கிளைகள் எங்கும் நடத்துவது, தஃவா உடைய வேலைகளை முடுக்குவது, தர்பியாக்களை கிளைகள் தோறும் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப் பட்டன. மாவட்ட நிர்வாகத்தை மறு சீரமைத்து தேர்தல் நடத்தப் பட்டு கீழ்க் கண்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்த்டுக்கப் பட்டனர்.
புதிய நிர்வாகிகள் :
தலைவர் : யூனுஸ் பாஷா
துணை தலைவர்: சிக்கந்தர்
செயலாளர் : யூஸுஃப்
துணை செயலர்கள்: ஷம்ஸுதீன் , ஸேட் , JM.கனி
பொருளாளர்: பயாஸ் அஹமத்
தொண்டர் அணி: செய்யது
வர்த்தக அணி : சுல்த்தான்.
மாணவர் அணி : நசிர் அஹ்மத்
மருத்துவ அணி : கலீல் அஹ்மத்


