- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி

3-10-2010 அன்று மாலை தேனி மாவட்டம், தேவதானப்பட்டியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சமூக விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
இப்பொதுக் கூட்டத்திற்கு தேனி மாவட்டத் தலைவர் பீ. ஜமால் முஹைதீன் அவர்கள் தலைமை தாங்கினார். எம்.எஸ்.எம். ஷர்புதீன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட செயலாளர் பி. ராஜா முஹம்மது அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பிலும், மாநிலப் பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது ஸித்தீக் அவர்கள் சமூக ஒற்றுமை மற்றும் கட்டாய திருமணப் பதிவு சட்டம் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

இறுதியாக மாநிலத் தலைவர் எஸ்.எம். பாக்கர் அவர்கள் இந்திய விடுதலையில் முஸ்லிம்களின் பங்கு என்ற தலைப்பில் எழுச்சிமிகு உரையாற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் முஹம்மது அலி அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் பெருவாதியான பெண்களுடன் ஊரே கலந்து கொண்டு சிறப்பித்தது. பாக்கர் அவர்களின் உரையை உள்ளத்தைத் தொட்டதாகவும், இதுபோன்ற நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்திட அனைவரும் கேட்டுக் கொண்டனர்.


