INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 10,202
  • Visitors:
  • Today: 10
    This week: 306

சிறுபான்மையினருக்கு தொழிற்பயிற்சி அளிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

சிறுபான்மையினருக்கு தொழிற்பயிற்சி அளிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்
முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த சிறுபான்மையினருக்கு சுயதொழில் பயிற்சி அளிக்க விரும்பும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனங்கள் இம்மாதம் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

 

​ சிறுபான்மையினருக்கு சுயதொழிற்பயிற்சி அளிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.​ அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மை இனத்தவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலமாக தொழிற்பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

 

​ இதில் கேட்டரிங்,​​ தையல்,​​ கணினி ஹார்டுவேர் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன.​

 

எனவே இப்பயிற்சிகளை நடத்த விரும்பும் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனங்கள் மாவட்ட பிற்பட்டோர்

 

மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இம்மாதம் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர்கேட்டுக்கொண்டுள்ளார்.

INTJ திரட்டி

Syndicate content