- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
தூத்துக்குடி மாவட்டம் காயல் பட்டினத்தில் கடந்த 31-01-2010 ஞாயிற்றுக் கிழமை அன்று காயிதே மில்லத் நகரில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
இதில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பும், காயல்பட்டின நகர பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுப்பும் நடைப்பெற்றது. இதில் மாநில செயலாளர்கள் அப்துல் ஹமீது, முஹம்மது ஷிப்லி, வேளச்சேரி சிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்புளாராக மௌலவி அப்துல் காதர் மன்பஈ கலந்து கொண்டார். அவர்களின் ஆலோசனை அடுத்தது தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் பின்வருமாறு தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர் : பி.எம். ஸாதிக் அலி
துணை தலைவர் : எம்.ஏ. ஷாஹுல் ஹமீது
செயலாளர் : எஸ். அபூபக்கர் ஸத்திக்
பொருளாளர் : அக்தர் ஸபூர் முஹைதீன்
காயல்பட்டினம் நகர நிர்வாகிகளாக கீழ்கண்ட சகோதரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர் : எஸ்.என். தாஜுதீன்
செயலாளர் : எம்.டி. சேக் முஹம்மது
பொருளாளர் : கே. அப்துர் ரஹ்மான்


