- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி

கடந்த 13 வருடங்களாக சிறையில் வாடும் சிறைவாசிகளின் விடுதலையை வலியுறுத்தி நேற்று 02.10.11 அன்று மாலை மதுரை தெற்கு வாசலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மதுரை மாவட்டத் தலைவர் ராஜ் முஹம்மது மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகிக்க மண்டல பொறுப்பாளர் ரஃபிக் ஜமான் தலைமை வகித்தார். மாவட்ட தாயி ஷம்ஸுதீன் துவக்க உரை நிகழ்த்தினார்.
மாநிலப் பொதுச் செயலாளர் ஸித்திக் மற்றும் பொருளாளர் தொண்டியப்பா, ஆகியோர் உரை நிகழ்த்தினர். இறுதியாக பேசிய மாநிலத் தலைவர் S.M.பாக்கர் சிறைவாசிகளை விரைவில் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் இல்லையேல் இதை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மூவரின் தூக்குதனடனையை ரத்து செய்வதை எப்படி மக்கள் போரட்டாமாக தமிழ் ஆத்ரவாளர்களால் முன்னெடுத்து செல்லப்படுவது போன்று மாபெரும் மக்கள் போராட்டமாக INTJ கையில் எடுத்து செல்லும் என முழங்கினார்.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது சிறைவசிகளுக்காக கொள்கை சகோதர்கள் கூடி “அல்லாஹு அக்பர்” என குரல் முழக்கம் செய்ததை மதுரையின் மாற்று மத மக்களும் காவல் துறையினரும் வியப்போடு பார்த்தனர். அல்ஹம்துலில்லாஹ். எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே!
-இப்னு ஹுஸைன்.


