INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 11,594
  • Visitors:
  • Today: 3
    This week: 127

வரும் 31ஆம் தேதி....தூத்துக்குடி மாவட்டம் மற்றும் காயல்பட்டிணம் நகர் கிளை துவக்கம்.

இன்ஷா அல்லாஹ்...

முத்துப் பேட்டையில்   வரும் 30.01.2010 சனியன்று   தர்பியா எனும் ஒழுக்கப் பயிற்சி முகாம் நடைபெற  இருக்கிறது.

அதையடுத்து வரும் 31.01.2010 ஞாயிறன்று   தூத்துக்குடி மாவட்டம் மற்றும் காயல்பட்டிணம் நகர் கிளை துவக்கம்.

 


தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில்  வரும் 03.02.2010 புதன் கிழமை  அன்று  மாபெரும் இஸ்லாமிய பொதுக் கூட்டம் நடைபெற  இருக்கிறது.


இராமநாதபுரத்தில்  வரும் 07.02.2010 ஞாயிறு அன்று  உலக பொதுமறை அழைக்கிறது எனும் திருக்குர்ஆன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற  இருக்கிறது.


14.02.2010 ஞாயிறு அன்று  சகோதர சமுதாயத்தினருக்கு திருக்குர்ஆன் வழங்கும் நிகழ்ச்சி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற  இருக்கிறது.

 

INTJ திரட்டி

Syndicate content