இன்ஷா அல்லாஹ்...
முத்துப் பேட்டையில் வரும் 30.01.2010 சனியன்று தர்பியா எனும் ஒழுக்கப் பயிற்சி முகாம் நடைபெற இருக்கிறது.
அதையடுத்து வரும் 31.01.2010 ஞாயிறன்று தூத்துக்குடி மாவட்டம் மற்றும் காயல்பட்டிணம் நகர் கிளை துவக்கம்.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் வரும் 03.02.2010 புதன் கிழமை அன்று மாபெரும் இஸ்லாமிய பொதுக் கூட்டம் நடைபெற இருக்கிறது.

இராமநாதபுரத்தில் வரும் 07.02.2010 ஞாயிறு அன்று உலக பொதுமறை அழைக்கிறது எனும் திருக்குர்ஆன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

14.02.2010 ஞாயிறு அன்று சகோதர சமுதாயத்தினருக்கு திருக்குர்ஆன் வழங்கும் நிகழ்ச்சி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற இருக்கிறது.



