INTJ

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

3,295

துபாய்-ஐஎம்டி கல்வி நிறுவ‌ன‌ க‌ட்டிட‌ திற‌ப்பு விழா

 

 
இந்தியாவின் உய‌ர்த‌ர‌ க‌ல்வி நிறுவ‌ன‌ங்க‌ளில் ஒன்றான இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் நிறுவ‌ன‌த்தின் புதிய‌ க‌ட்டிட‌ திற‌ப்பு விழா ஞாயிற்றுக்கிழமை ந‌டைபெற்ற‌து.

க‌ட்டிட‌த்தை துபை துணை ஆட்சியாள‌ர் ஷேக் ம‌க்தூம் பின் முஹம்ம‌த் பின் ராஷித் அல் ம‌க்தூம், இந்திய‌ வ‌ர்த்த‌க‌ ம‌ற்றும் தொழில்துறை அமைச்ச‌ர் க‌ம‌ல்நாத், அமீர‌க‌ உய‌ர்க‌ல்வி ம‌ற்றும் அறிவிய‌ல் ஆராய்ச்சித்துறை அமைச்ச‌ர் ஷேக் ந‌ஹ்யான் பின் முபார‌க் அல் ந‌ஹ்யான் ஆகியோர் திற‌ந்து வைத்த‌ன‌ர்.

இப்புதிய‌ க‌ட்டிட‌ம் 225,000 ச‌துர‌ அடியில் துபை ச‌ர்வ‌தேச‌ க‌ல்வி ந‌க‌ரில் அமைய‌ப்பெற்றுள்ள‌து. இந்தியாவின் உய‌ர்த‌ர‌ க‌ல்வி நிறுவ‌ன‌ங்க‌ளில் ஒன்றான‌ இந்நிறுவ‌ன‌ம் அமீர‌க‌த்தில் உள்ள‌ மாணாக்க‌ர்க‌ளை க‌வ‌ர்ந்து வ‌ருகிற‌து.

விழாவில் டாக்ட‌ர் ப‌ர்ஹ‌த் ராட், டியூக் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ டீன் பிளேர் ஹெச். ஷெப்ப‌ர்டு உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

தகவல் : தமிழ்நாடு தினசரி செய்திகள்