INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 39,690
  • Visitors:
  • Today: 16
    This week: 239

சிறுபான்மையின மாணவ – மாணவியர்களுக்கு 2011-12 ஆண்டுக்கான கல்வி உதவி!

தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் பயிலும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட சிறுபான்மை மதத்தினராக குறிப்பிடப்பட்டுள்ள இஸ்லாமியர்கள், கிருத்துவர்கள், சீக்கியர்கள், புத்தமதத்தினர் மற்றும் பார்சிகள் சார்ந்த மாணவ – மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு மற்றும் பள்ளி மேற்படிப்பிற்கான உதவித்தொகை அறிவிக்கப்படுள்ளது.

பள்ளி படிப்பு 

தகுதி : 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பெற்றோர்/பாதுகாவலர் ஆண்டு வருமானம் 1லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

முந்தைய இறுதி தேர்வில் 50% மதிப்பெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

குடும்பத்தில் அதிகபட்சம் இரு நபருக்கு மட்டுமே

புதுப்பித்தல் (Renewal) கடைசி நாள் : 15.06.2011
புதியது (Fresher) கடைசி நாள் : 30.06.2011

பள்ளி மேற்படிப்பு
தகுதி : வகுப்பு 11,12 மற்றும் தொழிற்கல்வி, ஐடிஐ,ஐடிசி, என்.சி.வி.டி, பாலிடெக்னிக், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு, ஆசிரியர் பயிற்சி, ஆராய்ச்சி படிப்பு ஆகியவை.

பெற்றோர்/பாதுகாவலர் ஆண்டு வருமானம் 2லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் அவசியம்.

முந்தைய இறுதி தேர்வில் 50% மதிப்பெண்களுக்கு குறையாமல் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

குடும்பத்தில் அதிகபட்சம் இரு நபருக்கு மட்டுமே.

கடைசி நாள் :
புதுப்பித்தல் (Renewal) : 15.06.2011 – 11,12 ஆம் வகுப்பு
புதுப்பித்தல் (Renewal) : 30.06.2011 – டிப்ளமோ/தொழிற்கல்வி/இளங்கலை/முதுகலை
புதியது (Fresher) :  30.06.2011 – 11,12 ஆம் வகுப்பு
புதியது (Fresher) : 15.07.2011 – டிப்ளமோ/தொழிற்கல்வி/இளங்கலை/முதுகலை

மேலும் விவரங்களுக்கு
www.tnminoritiesscholarship.in    நன்றி.http://intjkanchi.blogspot.com

தகவல் : மஸுதா ஆலிமா.

INTJ திரட்டி

Syndicate content