அல்லாஹுவும் அவனது தூதரும் வலியுறுத்திய மார்க்கம் மற்றும் சமுதாய பணிகளை கடந்த ஒரு வருடமாக சிறப்பாக செய்துவரும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத், நம் சமுதாயத்தில் கன்னிகளாக காலம் கழிக்கும் பெண் சகோதரிகளை திருமண பந்தத்தில் சேர்க்கும் மணமகன் தேவை என்ற இந்த பகுதியினை தனது இணைதளத்தில் மூலம் ஏற்பாடு செய்துள்ளது.
பணம், குலம், அழகு என்பதனைவிட மார்க்கம் மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்காகவும் இச்சகோதரிகளை தகுதியுள்ள சகோதரர்கள் மணந்து கொள்ள முன்வரலாம்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையகம்,
3, போஸ்ட் ஆபிஸ் ரோடு, மண்ணடி, சென்னை - 1
பி.எம்.ஹெச்.செங்கிஸ்கான் -9976885917
எஸ்.அப்துல் ஹமீது -9043633453


