- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
திருவள்ளுர் மாவட்டம் அத்திப்பட்டு அருகிலுள்ள புதுநகர் என்ற ஊரில் கடந்த 4 வருடங்களாக தொழுகை நடத்தப்பட்டு வந்த பள்ளிவாசல் ஒன்று ஒரு தனிமனிதரின் தலையீ்ட்டால் பூட்டப்பட்டது. அந்த அல்லாஹ்வின் பள்ளிவாசலை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளுர் மாவட்டம் மற்றும் வடசென்னை மாவட்ட நிர்வாகிகளின் முயற்சியால் மீண்டும் திறக்கப்பட்டு தொழுகை நடத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


