INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 39,690
  • Visitors:
  • Today: 16
    This week: 239

இளையான்குடி இ.த.ஜ.சார்பில் கண் சிகிச்சை முகாம் மற்றும் மார்க்க விளக்க தெரு முனை கூட்டம்.

இன்ஷா அல்லாஹ் வரும் 24.4.11 ஞாயிறு அன்று காலை 9am முதல் மதியம் 1pm வரை இளையான்குடி செம்பிறை மருத்துவ மனையில் இந்திய தவ்ஹித் ஜமாஅத் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவ மனை இணைந்து நடத்தும்   மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் நடை பெற உள்ளது.

மேலும் அன்று மாலை மக்ரிபுக்கு பின் இளையான்குடி செட்டி  தெருவில்    மார்க்க  விளக்க  தெரு  முனை  கூட்டமும்  நடை பெற உள்ளது.

இதில்  மாநில  பேச்சாளர்களான     நாச்சியார்  கோயில் ஜாபர்  'இஸ்லாம்  கூறும்  சகோதரத்துவம்'  என்ற  தலைப்பிலும், சகோதரர்  ஒலி  முஹம்மத்  'தகடு  தட்டு  தாயத்து  தர்கா  வழிபாடு  இஸ்லாமா ? எனும்  தலைப்பிலும் , மாநில  செயலாளர்  செங்கிஸ்கான்    வரதட்சனை  ஒரு  வன்கொடுமை  எனும்  தலைப்பிலும்  நிகழ்ச்சியை  இளையான்குடி நகர  நிர்வாகிகளும்  சிவகங்கை  மாவட்ட  நிர்வாகிகளும்  சிறப்பான  ஏற்பாடுகள்  செய்து  வருகின்றனர் .  

INTJ திரட்டி

Syndicate content