- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
அல்லாஹ்வின் பேரருளால் கடற்கரையாக இருந்தாலும் , கமிசனர் அலுவலகமாக இருந்தாலும், மருத்துவமனையாக இருந்தாலும் களமிறங்கி தஃவா செய்யும் பெண்கள் உள்ள அமைப்பான இ.த.ஜ.வின் மகளிர் அழைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மஸுதா ஆலிமா கடந்த வாரம் திருவல்லிக்கேணி மர்கசில் 'இறை வழியில் செலவு' எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
இதில் இறுதியாக பேசிய போது இந்த தொகுதியில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளருக்கு நாமெலாம் வாக்கு சேகரிக்க வேண்டும் ! நம் சொந்த பந்தம் , அக்கம் பக்கம் வசிப்போர் அனைவருக்கும் எடுத்து சொல்லி தமிம் அன்சாரி அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் ! என கூற அனைத்துப் பெண்களும் அமோதிதனர். மேலும் 2300 ருபாய் நன்கொடையும் அளித்தனர் .




