- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
இம்மாதம் ஜனவரி 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை சென்னை மதரஸே ஆஸம் மேனிலைப்பள்ளி வளாகத்தில் (நுழைவாயில் காயிதே மில்லத் கல்லூரி) நடைபெற இருக்கும் பீஸ் கண்காட்சியை நடத்துவதற்கு குறித்து சமுதாய அமைப்புகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் பீஸ் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தினர்.
அதில் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பொருளாளர் தொண்டியப்பா, துணைத் தலைவர் முனீர் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் ஸையத் இக்பால் கலந்து கொண்டனர். தமுமுக சார்பாக அதன் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், இந்திய விழிப்புணர்வு கழகம் சார்பாக மவ்லவி முஹம்மது கான் பாகவி, மக்கா மஸ்ஜித் இமாம் ஷம்ஸுதீன் காஸிமி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


