- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
வழி கேட்டிற்கான வாசல்கள் அத்தனையும் திறந்து விடப்பட்டிருக்கும் இன்றைய சூழலில் நம்முடைய குழந்தைகளை இஸ்லாமிய அடிப்படையில் வார்த்தெடுப்பது எப்படி? எனும் அறிவை பெண்களுக்கு வழங்குவதற்காக சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நேற்று (17.03.11) வியாழன் மாலை நடைபெற்றது.

இதில் 'இஸ்லாத்தின் ஒளியில் குழந்தை வளர்ப்பு' எனும் தலைப்பில் ஆலிமா நசீம் செங்கிஸ்கான் DA.Th அவர்கள் உரை நிகழ்த்தினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியை திருவல்லிக்கேணி இதஜ.ஏற்பாடு செய்திருந்தது. அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் !


