INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 39,690
  • Visitors:
  • Today: 16
    This week: 239

அவணியாபுரத்தில் சமூக தீமை ஒழிப்பு தெருமுனை பிரச்சாரம்!

அல்லாஹ்வின் திருப்பெயரால்.....

அல்லாஹ்வின் கிருபையால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக அவணியாபுரத்தில் கடந்த 27.02.11 ஞாயிற்றுகிழமை அன்று மாலை 6 மணிக்கு சமூக தீமை ஒழிப்பு தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. (அல்ஹம்துலில்லாஹ்)

இந்நிகழ்ச்சியில் INTJ மண்டல தலைவர் A.ஜாஃபர் அலி அவர்கள் தலைமை தாங்கினார். இஸ்லாமிய அழைப்பாளர் அர்ஷ் முஹம்மது அவர்கள் “மதுவும் அதன் விளைவுகளும்” என்ற தலைப்பிலும் INTJ மாநில பேச்சாளர்  B.ஒலி முஹம்மது அவர்கள் “வட்டி ஒரு மரணப்படுக்குழி” என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

INTJ மாவட்ட துணை தலைவர் M.S.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் நன்றியுரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் பெரும் திரளான மக்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தார்கள்.

-நூருல் அமீன், நாச்சியார் கோவில்.

 

INTJ திரட்டி

Syndicate content