
கீழக்கரையைச் சேர்ந்த உமர் ஃபாருக் என்கிற சகோதரர் சிறுநீரகத்தில் கல் நீக்கும் அறுவை சிகிச்சைக்காக இந்திய தவ்ஹீத் ஜமாஅத்திற்கு மனு கொடுத்திருந்தார்.
அம்மனுவை பரிசீலித்த மாநில தலைமையகம் அவருடைய அறுவை சிகிச்சைக்காக ரூபாய் 5,000-தை வழங்கியது. அத்தொகை இராமநாதபுரம் மாவட்டத் தலைவர் முஸ்ஸம்மில்ஹார் அவர்களால் வழங்கப்பட்டது.


