- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
மார்க்கம் மற்றும் சமுதாயப் பணிகளில் தன்னை அர்பணித்துக் கொண்ட நமது இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இந்த பிப்ரவரி மாதத்தை சமூக தீமை எதிர்ப்பு மாதமாக கடைப்பிடிக்கிறது. சமூகத்தில் புரையோடிப்போய் உள்ள குடி, சூது, விபாச்சாரம், வட்டி, வரதட்சணை, ஆபாசம் உள்ளிட்டவைகளை ஒழிக்கும் விழிப்புணர்வு பரப்புரைகளை மாநிலம் முழுவதும் செய்து வருகிறது.
அந்த வகையில், இந்திய தவ்ஹீத் ஜமாஆத் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பாக இன்ஷா அல்லாஹ் வரும் 27.02.2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்குஅன்று ஆவணியாபுரம்-ஆடுதுறையில் மாபெரும் சமூக தீமை எதிர்ப்பு தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற உள்ளது.
-நூருல் அமீன், நாச்சியார் கோவில்.


