INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 39,690
  • Visitors:
  • Today: 16
    This week: 239

அதிரையில் மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்!

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்.....

அதிரை இஸ்லாமிக் மிஷன் நடத்தும்
மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

நாள்  : 18.02.2011, வெள்ளிக்கிழமை மாலை
நேரம் : மஃரிப் தொழுகைக்குப்பின் (சுமார் 6.30 மணியளவில்)
இடம் : தக்வா பள்ளி அருகே, அதிரை

இன்ஷா அல்லாஹ்...

மஃரிப் முதல் இஷா வரை
சகோதரர் கோவை மீரா முகைதீன் அவர்கள்
கலாச்சார சீரழிவுகள் - ஓர் ஆய்வு
என்ற தலைப்பிலும்

இஷாவுக்குப்பின்
சகோதரர் கோவை அய்யூப் அவர்கள்
மனிதனுக்குத் தேவை மறுமைச் சிந்தனை
என்ற தலைப்பிலும் பேருரையாற்றவுள்ளார்கள்

குறிப்பு: பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.

அறிவமுதம் பருக அனைவரையும் வாரீர் வாரீர் என அன்போடு அழைக்கிறது
அதிரை இஸ்லாமிக் மிஷன் - AIM
(கட்சி, இயக்கம் சார்பற்றது)
அதிரை, தஞ்சை மாவட்டம்
 

இன்ஷா அல்லாஹ் 18.02.2011 முதல் CMP லைன் EPS பள்ளி வளாகத்தில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் துவங்கவுள்ள அதிரை ஜூம்ஆவில் சகோதரர் கோவை மீரா முகைதீன் அவர்கள் கலந்து கொண்டு ஜூம்ஆ பேருரையாற்றவுள்ளார்கள். அனைவரும் கலந்து பயனடைய வேண்டுகிறோம்.

அன்புடன் அழைப்பது

அதிரை ஜூம்ஆ ஏற்பாட்டுக்குழு

 

INTJ திரட்டி

Syndicate content