INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 39,690
  • Visitors:
  • Today: 16
    This week: 239

ராயப்பேட்டையில் இதஜ சார்பில் இருதய பரிசோதனை முகாம்!

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் MMM மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச இருதய பரிசோதனை முகாம் சென்னை ராயப்பேட்டை கங்கை அம்மன் தெருவில் கடந்த 30.01.11 அன்று  நடை பெற்றது.

இந்த இலவச இருதய பரிசோதனை முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட மாற்று மத சகோதரர்களுக்கு மக்கள் மன்றம் அமீர் ஜவஹர் வெளியிட்டுள்ள நீங்கள் வணங்க தகுதியான இறைவன் யார்? எனும் அழைப்புப்பணி சம்மந்தமான சிறு புத்தகம் வழங்கப்பட்டது!

நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் S.M.பாக்கர், மாநிலச் செயலாளர் செங்கிஸ்கான் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும், கிரிஷ்ணம்பேட்டை கிளை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.   

INTJ திரட்டி

Syndicate content