INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 39,690
  • Visitors:
  • Today: 16
    This week: 239

புதுவையில் இருதய பரிசோதனை முகாம்! முன்னாள் முதல்வர் ரங்கசாமி வருகை!

அல்ஹம்துலில்லாஹ் கடந்த 26.01.11 அன்று பாண்டிச்சேரியில் பாண்டிச்சேரியில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மற்று மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் இணைந்து நடத்திய மாபெரும் இலவச   இருதய பரிசோதனை முகாம் நடை பெற்றது! இதில் சுமார் 150 கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்தனர்.

நிகழ்ச்சியில் INTJ  தலைவர் எஸ்.எம்.பாக்கர், தாஃவா குழு செயலாளர்  இணையதுல்லாஹ், தலைமை நிலைய செயலர் அப்துல் ஹமித் , மற்றும் புதுவை நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் முதல்வர் ரங்கசாமி இந்திய தவ்ஹித் ஜமாத்தின் பணிகளை பாராட்டி அளித்த பேட்டி விண் டி.வி.யில் ஒளிபரப்பாக உள்ளது.   

INTJ திரட்டி

Syndicate content