- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
.jpg)
கண்ணியமிக்க இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் அவதாரமாக காஞ்சி சங்கராச்சாரி ஜெயந்திரரை காணுகிறேன் என அவரது 75வது பிறந்த நாளில் மதுரை ஆதினம் கூறியதாக நக்கீரனில் செய்தி வெளியானது. இதனால் தமிழக முஸ்லிம்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த உலகத்தில் யாரோடும் ஒப்பிட்டு கூற முடியாத மாமனிதர் ஒருவரை கொலை, பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரோடு ஒப்பிட்டு பார்க்க முடியுமா? எப்படி பார்க்கலாம் என கண்டன குரல் ஒலிக்க ஆரம்பித்தன.

இந்த விஷயம் நக்கீரனில் வந்தவுடன் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணைத் தலைவர் முனீர் அவர்கள் மதுரை ஆதினத்துடன் பேசினார். அப்பொழுது மதுரை ஆதீனம், முனீரை நேரில் சந்திக்க வேண்டும், நான் தற்பொழுது சென்னைக்கு சென்று கொண்டு இருக்கின்றேன் என்றதும், நான் மதுரையில் இருக்கின்றேன். வேண்டுமானால் எங்களது தலைவர் எஸ்.எம்.பாக்கர், பொதுச் செயலாளர் ஸீத்திக் உள்ளிட்டவர்களை சந்தியுங்கள் என முனீர் சொன்னதும். இதஜ மாநில நிர்வாகிகள் மதுரை ஆதினத்தை சென்னை ஏர்போர்ட்டில் வைத்து சந்தித்தார்கள். இது குறித்த விளக்கத்தை கேட்டார்கள். அவரும் நான் அவ்வாறு ஒருபோதும் சொல்லவில்லை.
நாயகத்தின் வரலாற்றினை படித்த நான் அவ்வாறு ஒருபோதும் சொல்ல மாட்டேன் என்ற அவர், நாயக்த்தின் பெருமைகளை அங்கேயே விளக்கினார். பைபிளிலிருந்தும் சில விஷயங்களை எடுத்து பேசினார். நக்கீரன் பத்திரிக்கை தவறாக திரித்து உள்ளது என தன் தரப்பு விளக்கத்தை தந்தார். அவருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பு வழங்கப்பட்டது. இது விண்டிவியில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.
தகவல் கீழை ஜமீல் முஹம்மது.


