- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
ஸவூதி அரேபிய அரசு அந்நாட்டில் பணி புரியும் பணியாளர்களின் குடும்பங்களுக்கு விசா வழங்கும் முறையில் புதிய முறையை அமல்படுத்த உள்ளது. இதன் மூலம் எண்ணற்ற பணியாளர்கள் பயன் பெறுவார்கள்.
முன்பு சவூதி அரேபிய அரசு வேலை அடிப்படையில் மருத்துவர்கள் , பொறியியல் வல்லுனர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு மட்டுமே விசா வழங்கி வந்தது. இந்நிலையில் தற்போது அந்த விதியை மாற்றி சம்பள அடிப்படையில் குடும்ப விசா வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக பணி மூப்பு அடிப்படையில் அதிக சம்பளம் பெறும் சாதாரண ஊழியர் கூட குடும்ப விசா பெறலாம். இதன் மூலம் எண்ணற்ற ஊழியர்கள் பயன் பெறுவார்கள் எனத் தெரிகிறது.
தகவல் : நாச்சியார் கோயில் நூருல் அமீன்.


