INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 39,690
  • Visitors:
  • Today: 16
    This week: 239

கிளை சீரமைப்புக் கூட்டம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்

அல்லாஹ்வின் கிருபையால் இந்திய தவ்ஹீத் ஜமாஆத் தஞ்சை வடக்கு மாவட்டம் திருநறையூர், நாச்சியார்கோவில் கிளை சீரமைப்புக் கூட்டம் கடந்த 2.1.11 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைப்பெற்றது. அதில் மண்டல தலைவர் A.ஜாஃபர் அலி அவர்கள் தலைமை தாங்கினார்கள். மாவட்ட துணை தலைவர் M.S.ரஹ்மத்துல்லா, மாவட்ட பொருளாளர் M.நூருல் அமீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கீழ்காணும் நிர்வாகம் தேர்ந்தேடுக்கப்பட்டது. (அல்ஹம்துலில்லாஹ்)

தலைவர்               : B.ஒலி முஹம்மது

துணை தலைவர்       : ராஜா நஜ்புதீன்

செயலாளர்            : A.M.யூசுஃப் மிஸ்பாஹி

துணை செயலாளர்      :  M.சிராஜிதீன்

பொருளாளர்           : M.அப்துல் வஹாப்

மாணவரணி செயலாளர் : J.ஹாஜி முஹம்மது.

-நூருல் அமீன்.

INTJ திரட்டி

Syndicate content