- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
விழித்து இருக்கும் நேரமெல்லாம் வீறு கொண்டு சமுதாயப் பணியாற்றும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் தென் சென்னை மாவட்டத்தின் ஆஸாத் நகர் கிளை மற்றும் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன், அல்ஃபிர்தவ்ஸ் மதரஸா ஆகியவை இணைந்து இலவச இருதய பரிசோதனை முகாம் ஒன்றை நேற்று (05.01.2011) அன்று ஆசாத் நகர் 1வது தெருவிலுள்ள அல் ஃபிர்தவ்ஸ் மதரசாவில் நடத்தியது.
முகாமை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் M.ஸாதிக் பாட்ஷா அவர்கள் தலைமையேற்று துவக்கி வைத்தார். தேசியத் தலைவர் பாக்கர் வருகை தந்தார். மாநிலப் பொருளாளர் அபூபக்கர், வளைகுடா ஒருங்கிணைப்பாளர் கீழை ஜமீல் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
முன்னதாக தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் S.O.ஸுல்தான் முன்னிலை வகித்தார். இருதய பரிசோதனை, ஈஸிஜி போன்றவைகள் எடுக்கப்பட்டது மிகுந்த பயனை அளித்தது. ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியினை ஆசாத் நகர் நிர்வாகிகள் ஜியா, ஃபாரூக் உள்ளிட்ட சகோதரர்கள் அருமையாக ஏற்பாடு செய்திருந்தனர்.
-செய்தி : அபூபக்கர் தம்பி.


