- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
பாபர் மசூதி இடிப்புக்கு முன்னாள் பிரதமர்கள் பி.வி. நரசிம்மராவ் மற்றும் அடல் பீகாரி வாஜ்பாய் ஆகிய இருவரும் சமமான பொறுப்பாளிகள் என்று அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்டவாரியம் கூறியுள்ளது.
லிபரன் ஆணைய அறிக்கை குறித்து விவாதிப்பதற்காக உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இந்த அமைப்பின் கூட்டம் ஞாயிற்றுக் கிழமையன்று நடைபெற்றது. லிபரன் அறிக்கை மீதான நடவடிக்கை அறிக்கை மீது அதிருப்தி தெரிவித்த இந்த அமைப்பு, மத்திய மதரசா வாரியம் அமைப்பதற்கும், கலவரத் தடுப்புச் சட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
லிபரன் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட அனைவர் மீதும் கிரிமினல் வழக்குத் தொடர வேண்டும் என்றும் இந்த அமைப்பு மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.
பாபர் மசூதி இடிப்பில் பாஜக ஈடுபட்டுள்ளது அறியப்பட்டுள்ள நிலையில், அதன் தலைவராக இருந்த வாஜ்பாயே இக்குற்றத்திற்குப் பொறுப்பாவார் என்று இந்த அமைப்பின் செயலாளர் அப்துர் ரகுமான் குரேஷி கூறினார்.
நரசிம்மராவ் குறித்த கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த அவர், பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முன்பே உத்திரப்பிரதேசத்தில் குடியரசுத் தலைவரின் ஆட்சியை அமல்படுத்தியிருக்க வேண்டும் என்று லிபரன் அறிக்கை கூறியுள்ளதைச் சுட்டிக் காட்டிய அவர், "நாங்கள் (முஸ்லிம்கள்) ராவை ஒருபோதும் மன்னிக்க மாட்டோம். காங்கிரஸ் கட்சியையும் நாங்கள் மன்னிக்க மாட்டோம்" என்றும் அவர் கூறினார்.

நன்றி : இந்நேரம்.காம்