INTJ

மக்கள் ரிப்போர்ட்

வின் டிவியில்...

வின் டிவியில் தினந்தோறும் மீடியா வேர்ல்டு வழங்கும் மார்க்க மற்றும் சமுதாய நிகழ்ச்சிகளை காணுங்கள்.

பகுதி நேரம்
இந்தியா 9 a.m 12 a.m
ஸவூதி 6:30a.m 9:30p.m
கத்தார் 6:30a.m 9:30p.m
குவைத் 6:30a.m 9:30p.m
பஹ்ரைன் 6:30a.m 9:30p.m
அமீரகம் 7:30a.m 10:30p.m
ஒமான் 7:30a.m 10:30p.m

உங்கள் செய்தி

உங்களுடைய ஆக்கங்கள் மற்றும் செய்திகளை நீங்கள் அனுப்ப இங்கு சொடுக்கவும் அல்லது webmaster@intjonline.in என்ற முகவரிக்கு அனுப்புக‌

முந்தய செய்திகள்

பார்வையாளர்கள்

  • Site Counter: 39,690
  • Visitors:
  • Today: 16
    This week: 239

அதிரையில் இதஜ சார்பாக தர்பியா முகாம்!

நபி (ஸல்) அவர்கள் வழியில் மார்க்க அடிப்படையில் சமுதாயப் போராளிகளை உருவாக்கும் நம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத். அதற்கான பயிற்சி பட்டறைகளாக தர்பியா முகாம்களை நடத்தி வருகிறது.

மாவட்ட நிர்வாகிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி முகாமை சில மாதங்களுக்கு முன் தலைமையகத்தில் நடத்தியது!  இவற்றை கிளை தோறும் நடத்த தலைமை வலியுறுத்தி வருகிறது!   அந்த வகையில் அதிராம்பட்டினம் கிளை சார்பில் கடந்த வெள்ளியன்று நல்லொழுக்க பயிற்சி முகாம் நடை பெற்றது! அதிரை கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட எராளமான சகோதரர்கள் பங்கேற்ற இந்த பயிற்சி வகுப்பை மாநில பேச்சாளர் தஞ்சை ஒலி முஹம்மது  நடத்தினார்.

INTJ திரட்டி

Syndicate content