பிஜேக்கு ஜாஹிர் ஹுஸைனின் அட்வைஸ் மிகவும் அருமை.
-அப்துல். (abdul_love@yahoo.com)
சகோதரர் முஹம்மது ரஃபீக் இப்போதும் ததஜவில் தான் இருக்கிறாரா? தவ்ஹீத் ஜமாஅத்தில் இருப்போர் வேறு எந்த ஜமாஅத்துடனும் எந்த ஒட்டும் உறவும் வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் அத்தகையோர் தவ்ஹீத் ஜமாஅத்திற்குத் தேவையில்லை என்றும் ததஜ அறிஞர் சம்சுல் லுஹா பேசியுள்ளார். எதற்கும் சகோதரரர் முஹம்மது ரஃபீக் இப்போதும் ததஜவில் தான் உள்ளீர்களா என்று தலைமையில் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
ஏர்வாடி அப்துல்லாஹ், கட்டார்.
அன்புடையீர்,அஸ்ஸலாமு அலைக்கும்
நான் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தைச் சார்ந்தவன் எனினும் மார்க்கத்திற்காக யார் குரல் கொடுத்தாலும் அவர்களை மனதாற பாராட்டத்தயங்க மாட்டேன் உஙகள் பனி சிறக்க என் உளம் கனிந்த வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன் உங்கள், முஹம்மது ரஃபீக் புனித மக்கா. செல்:00966556285134.
இணையதளம் பார்ப்பதற்கு மிக அருமை. ரெம்ப சூப்பர்.
-அப்பாஸ், கீழக்கரை.
தொண்டி பொய்யருக்கு கீழை ஜமில் சரியான சாட்டையடி கொடுத்துள்ளார் .இனியாவது தள்ளாடும் தவ்ஹித் ஜமாத்தினர் புரிந்து கொள்ளவேண்டும் .
-அதிரை ஹஸன்.
பீஜெயின் விமர்சனங்கள் உங்களை பாதிக்கூடாது. பீஜெக்கு பதில் என்பது சேற்றில் எரியும் கல்லைப்போன்றது.பிறரை இகழும் இயல்புடையோரை இஸ்லாம் நரகத்தின் அடித்தட்டிற்குரிய முனாபிக்குகள் என்கிறது. உங்களின் நேரங்களை பயனுள்ளதாக மாற்றுங்கள்.உங்களின் பணிகளை சுயபரிசோதனை செய்யுங்கலள்.அது உங்களின் குறைகளை களைய வழியாகும்.தன் பலம் அறியவும் வழி காட்டும்.அல்லாஹ் தனக்காக தாழ்த்திக்கொள்வோரை உயர்த்தி விடுகிறான்.
-மர்லியா

