- முகப்பு
- செய்திகள்
- அமைப்பு செய்திகள்
- தமிழகச் செய்திகள்
- இந்திய செய்திகள்
- வளைகுடா செய்திகள்
- உலகச் செய்திகள்
- வேலை செய்திகள்
- கல்வி செய்திகள்
- திருமண செய்திகள்
- பொதுவான செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- அரியலூர்
- சென்னை
- கோயம்புத்தூர்
- கடலூர்
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கன்னியா குமரி
- கரூர்
- கிருசுணகிரி
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- சேலம்
- தஞ்சாவூர்
- திருச்சி
- திருநெல்வேலி
- திருவண்ணாமலை
- திருவள்ளூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- தேனி
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- புதுக்கோட்டை
- பெரம்பலூர்
- விருதுநகர்
- விழுப்புரம்
- வேலூர்
- சேவைகள்
- நிகழ்ச்சிகள்
- கட்டுரைகள்
- வீடியோ
- தலைமைக் கழகம்
- சென்னை
- வாசகர் பகுதி
அஸ்ஸலாமு அலைக்கும் !
எனது உடன்பிறந்த சகோதரர் மகன் சிறுவன் ஹிலால் அஹமது(வயது 6) கிட்னி மற்றும் லிவர் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உடனடியாக கிட்னி மற்றும் லிவர் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் ரூ15 லட்சம் செலவாகும் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ள நிலையில் எங்களின் பொருளாதார குறைவு காரணமாக பணத்தை ஏற்பாடு செய்ய முடியாமல் மிகவும் மனம் உடைந்துள்ளோம்.
இறைவன் உதவியால் எங்கள் பாலகனின் உயிரை காப்பற்ற உங்கள் அனைவரின் உதவியையும் எதிர்நோக்கியுள்ளோம்.இவ்வுதவியில் ஈடுபடும் ஒவ்வொருவரின் நலனுக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் என்றென்றும் துஆ செய்தவர்களாக இருப்போம்.
வஸ்ஸலாம்,
அப்துல் ஹமீது, துபை (055- 9828301)
செய்யது முஹம்மது ரியாஸ், துபை (055 - 9156450)
முஹம்மது யூசுஃப், சென்னை. (+919629079561)


